காந்த பார்வையில் ரசிகர்களை மய க்கும் நடிகை ஈஷா ரெப்பா.. சொக்க வைக்கும் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

காந்த பார்வையில் ரசிகர்களை மய க்கும் நடிகை ஈஷா ரெப்பா.. சொக்க வைக்கும் போட்டோஸ் உள்ளே..

Published

on

கடந்த 2013 ஆண்டு வெளியான Anthaka Mundu Aa Tarvatha என்ற தெலுகு படத்தின் மூலம் திரைத்துறைக்குள் எண்ட்ட்ரி ஆனவர் தான் இளம் நடிகையான ஈஷா ரெப்பா அவர்கள். மேலும், அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள இவர் சோசியல் மீடியா பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரலாகி விடும் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஓய்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஈஷா. தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர். சோசியல் மீடியாக்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தன்னுடைய ரசிகர்களை ரீச் செய்கிறார் என்று சொல்லலாம்.

Advertisement

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான followers -களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் நடிகை ஈஷா அவர்கள். இந்நிலையில் தர்பிது அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில ஸ்மூகவலைத்தளங்களில் உலா வருகிறார் என்று சொல்லலாம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Eesha Rebba (@yourseesha)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in