LATEST NEWS
குட்டியான டவுசர் அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை..! இளசுகளை கிறங்கடிக்கும் ஹாட் பிச்சர்ஸ் உள்ளே..!
தற்போது உள்ள நிலையில் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. பல நடிகைகள் சீரியலுக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை “ஜனனி அசோக் குமார்”. அவ்வப்போது சமூகப் பிர ச்சினைகளும் இவர் இணையப்பக்கத்தில் குரல் கொடுத்துவருகிறார் என்று கூறலாம்.
சாத்தன்குளம் பிர ச்சனை குறித்தும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜனனி அசோக் குமார். மேலும் ஜனனி அசோக் குமர் ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி என பல சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் “செம்பருத்தி” சீரியலில் துணை கதாநாயகியாக நடித்து வருகிறார். மிகவும் பிரபலமான மாடல்களில் இவரும் ஒருவராக உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் தற்போது தனது மாடலிங் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஜனனி. அந்த வகையில் தற்போது குட்டி டவுசர் அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து சிறுபிள்ளை போல உடை அணியலாமா..? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அவருடைய புகைப்படங்கள் இதோ,,,
