குட்டைபாவடையில் அந்த இடத்தில் இருக்கும் டாட்டூவை காண்பித்த பிக்பாஸ் சாக்‌ஷி..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டைபாவடையில் அந்த இடத்தில் இருக்கும் டாட்டூவை காண்பித்த பிக்பாஸ் சாக்‌ஷி..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில் மாடலிங் முடித்துவிட்டு சிறு கதாபாத்திரம் மூலம் சினிமாவில் பிரபலங்கள் ஆகிவருபவர்களில் ஒருவர் நடிகை சாக்‌ஷி அகர்வ்வால். தமிழ் சினிமாவில் “மான் கராத்தே” படத்தில் முகம் தெரியாத இளம்ப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து பின் காலா, விசுவாசம் உள்ளிட்ட சில படங்கள் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மேலும் பிரபலமானார் இவர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை எல்லைமீறிய கவர்ச்சி ஆடையில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

தற்போது நடிகை ரம்பாவை போன்று தொடையழகால் ரசிகர்களை கவரும் வண்ணம் தொடையில் இருக்கும் டேட்டூவை காமித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வ்வால். இணையத்தில் உலா வரும் அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in