குஷ்பு கையில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா ..?? இவங்கள பாத்தே ரொம்பநாள் ஆனது ..!! யாருன்னு நீங்களே பாருங்களே ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷ்பு கையில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா ..?? இவங்கள பாத்தே ரொம்பநாள் ஆனது ..!! யாருன்னு நீங்களே பாருங்களே ..!!

Published

on

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு. கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. யை திருமணம் செய்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதுடன், ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் .

குஸ்பு இன்றுவரை பல படங்கள் நடித்து இருந்ததாலும் மக்கல் மனதில் என்று வரையும் நீங்காத இடம் பிடித்த படம் என்னவென்று கேட்டல் ரசிகர்கள் உடனே சொல்லுவது சின்னதம்பி. இதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டில் வெற்றிப்படமான கீழக்கு கரை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

Advertisement

இந்த திரைபடத்தில் கில்லி திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக வரும் ஜெனிபர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது 30 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை ஜெனிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in