LATEST NEWS
சட்டையை கழட்டி விட்டு செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட ‘அட்டகத்தி’ பட நடிகை..! – உருகும் நெடிசன்கள்..!
கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் தமிழில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் “குமுதாவாக” இடம் பிடித்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா அவர்கள். கன்னடத்தில் வெளியான “நந்தா லவ்ஸ் நந்திதா” என்ற படத்தில் அறிமுகமானார். அந்த, படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நந்திதா மிகவும் பிரபலமடையவே இவரது பெயர் நந்திதா ஸ்வேதா ஆகிவிட்டது. இவரது இயற்பெயர் ஸ்வேதா என்பது மட்டுமே.
தமிழில் ‘அட்டக்கத்தி’ படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். பின்னர் ‘எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. மேலும் சமூகவலைதளங்களில் தன்னை activeவாக இருக்கிறார் இவர்.
இதனால், ரசிகர்கள் இவரை இன்னும் மறக்காமல் உள்ளனர் என்று கூறலாம்.
இந்நிலையில் தற்போது சட்டையை கழட்டி விட்டு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தினை, வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட்டான புகைப்படம் இதோ,,,
