LATEST NEWS
சல்லடை போன்ற மேலாடையில் மொத்தமாக காட்டிய சூது கவ்வும் பட நடிகை..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!
தமிழில் ஜெயம் ரவியின் ‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதனையடுத்து ‘கொ ள்ளை க்காரன்’, ‘சூது கவ்வும்’ ‘பீட்சா 2:வில்லா’ போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி சில கன்னட படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில், தனது க வர்ச்சியான புகைபடங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார் சஞ்சிதா ஷெட்டி.
அந்த வகையில் தற்போது தொப்புள் தெரியும் அளவுக்கு குட்டியான சட்டையை அணிந்து கொண்டு இவர் வெளியில புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எ க்குத ப்பாக வர்ணித்து வருகின்றனர்.
