சிகப்பு நிற உடையில் மீண்டும் இணையத்தை ப தற வைத்த நடிகை மாளவிகா மோகனன்..! வைரலாகும் ஹாட் போட்டோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிகப்பு நிற உடையில் மீண்டும் இணையத்தை ப தற வைத்த நடிகை மாளவிகா மோகனன்..! வைரலாகும் ஹாட் போட்டோ உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவுக்கு நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது நேற்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில்  கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் தான் நடிகை மாளவிகா மோகனன்.

மேலும் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “உருவாகியுள்ள” மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

மேலும் நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற உ டையில் செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில் இந்த புகைப்படத்தை, அவரது ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in