‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ – நடிகை தேஜாஸ்ரீ இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ – நடிகை தேஜாஸ்ரீ இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

Published

on

நடிகர் அர்ஜுன் நடிபில் வெளியான ஒற்றன் படத்தில், ‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ என்ற பாடலுக்கு ந.ட.ன.மாடி, பிரபலமானார்  நடிகை தேஜா ஸ்ரீ. தொடர்ந்து, பல படங்களில், அதே போல ஒற்றைப் பாடலுக்கு, க.வ.ர்.ச்சி ந.டனம் ஆ.டினார். மாடலிங் துறையில் இருந்த போது சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது அதன் பின்னர் “ஒற்றன்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நு.ழை.ந்.தார்.

ஒற்றன் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.2004 விஜய் நடித்த மதுர படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு ஆடியதுடன் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது, மராத்திய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இது குறித்து, நடிகை தேஜாஸ்ரீ கூறுகையில், ”இப்போது, மராத்திய திரையுலகில், முக்கிய நாயகியாக வலம் வருகிறேன். விரைவில், தமிழ்த் திரையுலகில், மீண்டும் நு.ழை.ந்து, முத்திரை பதிப்பேன்,” என்றார். இதோ அவருடைய புகைப்படங்கள் சில…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in