சூர்யாவின் நடிப்பை பார்த்து க ண்ணீர் விட்ட காமெடி நடிகர் வடிவேலு..! ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூர்யாவின் நடிப்பை பார்த்து க ண்ணீர் விட்ட காமெடி நடிகர் வடிவேலு..! ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு..!

Published

on

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேற்றைய தினத்தில் amazon prime வீடியோவில் வெளியாகியது.

இப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்கள் அ ளித்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக் கதை காரணமான கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டையும் பதிவிட்டார்.

Advertisement

அதில், சூரரைப் போற்று அ ற்பு தமாக உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம். நான் கடந்த இரவு தான் படத்தைப் பார்த்தேன். என்னால் சிரிப்பையும், அ ழு கையும் அ டக்க மு டியவில்லை.

குடும்பக் காட்சிகள் என்னை கடந்த கால நினைவுகளுக்கு கொண்டு சென்றது எனத் தெரிவித்தார்.

Advertisement

பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் அ ழும் இடங்களில் நம்மை அ றி யா மலே க ண்ணீர் வருகிறது‌ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பி சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பார்த்தேன். அவர் அ ழும் இடங்களில் நம்மை அ றி யா மலே க ண்ணீர் வருகிறது‌.

Advertisement

இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த பட குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் படக்குழு மி கு ந்த ச ந்தோ ஷத்தில் உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in