சூர்யாவின் மௌனம் பேசியதே பட பூஜையில் தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம்.. புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூர்யாவின் மௌனம் பேசியதே பட பூஜையில் தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம்.. புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரின் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். மேலும் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதன்பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடிய விரைவில் சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்க வெற்றிமாறன், ஹரி, பாண்டிராஜ் மற்றும் ட்ரீ விக்ரம் என இயக்குனர்களின் பட்டியலே உள்ளது. ஆனால் இவர் எந்த இயக்குனர் உடன் இணைவார் என இன்னும் அதிகாரபூர்வகமாக அறிவிக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படத்தின் மூலம் இயக்குனர் அமீர் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். அதுமட்டுமின்றி இப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. மேலும் இப்படத்தின் பூஜையின் போது தளபதி விஜய், சீயான் விக்ரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். ஆம் அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in