‘செம்ம அழகு’… மாடர்ன் உடையில் வீடீயோவை வெளியிட்டுள்ள குணச்சித்திர நடிகை ரித்திகா ஶ்ரீனிவாஸ்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘செம்ம அழகு’… மாடர்ன் உடையில் வீடீயோவை வெளியிட்டுள்ள குணச்சித்திர நடிகை ரித்திகா ஶ்ரீனிவாஸ்..

Published

on

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெட்ரா திரைப்படம் தான் “தெய்வதிருமகள்”. இந்த படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானவர் தான் ரித்திகா ஸ்ரீநிவாஸ் அவர்கள். அதன் பிறகு ஆரோகணம், தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, நிமிர்ந்து நில், சரவணன் இருக்க பயமேன், உள்பட பல படங்களில் நடித்தார்.

மேலும், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “டிக் டிக் டிக்” படத்தின் மூலம் பிரபலம் ஆனார், என்று சொல்லலாம். தற்போது படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை விட குணச்சித்திர நடிகைகள் அதிகம் கவனிக்க படுகிறர்கள் என்று சொல்ல்லாம். அந்த வரிசையில் நடிகை ரித்திகா ஶ்ரீனிவாஸ்-இம் ஒருவர் என்று கூட சொல்லலாம்.

Advertisement

மேலும், சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் சின்னதா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rethika (@actressrethika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in