செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட ‘கொடி’ பட நடிகை அனுபமா..! எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட ‘கொடி’ பட நடிகை அனுபமா..! எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் வெளியான “ப்ரேமம்” படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் “கொடி” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மா ற்றி னார்.

Advertisement

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஒரு படத்தில் நடிகர் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

Advertisement

இந்நிலையில், ப டு க்கையில் இருந்த படி தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும்படி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக comment செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in