சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேகா ஆகாஷ்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேகா ஆகாஷ்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அ றிமுகமானார். மேலும் படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் தோ ல் வி யை த ழு வி யது. இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது. தற்போது தெலுங்கில் வைஷ்னவ் தேஜ் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் க மி ட்டாகி உள்ளார்.

Advertisement

தற்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “நேச்சுரல் ப்யூட்டி.. தக தக தங்கம் மாதிரி மின்றீங்களே” என்று நெட்டிசன்கள் வர் ணித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in