LATEST NEWS
சேலையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நம்ம வீட்டு பிள்ளை நடிகை..! – உருகும் நெட்டிசன்ஸ்..!
தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடித்த “துப்பறிவாளன்” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனு இம்மானுவேல். தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார் அனு. மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நடித்து வரும் அனு இம்மானுவேல் அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அனு இம்மானுவேல்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த “எங்க வீட்டு பிள்ளை” படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனு இம்மானுவேல் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட இதில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகை அனு இம்மானுவேல் நீல நிற சேலையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
