வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

சின்னத்திரையில் பெரிய ரசிகர் வட்டம் வைத்திருக்கும் கைகளின் லிஸ்டில் நடிகை ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். மேலும் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி. இவர் நடிப்பில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற தொடர் கணிசமான இள வட்டங்களை சீரியலை நோக்கி திருப்பியது.

மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக பலர் நடித்தாலும், ஹீரோயினாக ரச்சிதாவே தொடர்ந்து நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் இவர் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் ‘உப்புக்கருவாடு’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் இவருக்ககு என தனி ரசிகர் வட்டம் உள்ளது.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாங்க கூட மியா கலிஃபா-ன்னு நெனச்சிட்டோம் என எக்குதப்பான கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in