கவர்ச்சி உடையில் மோசமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா..! கலாய்க்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் மோசமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா..! கலாய்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

நடிகை யாஷிகா ஆனந்த், தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர். இந்த படத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். மேலும் “துருவங்கள் பதினாறு” மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “ஜாம்பி” இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.

மேலும் இவர் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்,

Advertisement

அவ்வபோது தன்னுடைய கவ.ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார். இந்நிலையில் தற்போது வெறும் கைக்குட்டையை மேலாடையாக க.ட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அன்றேகணத்தார் ஹிப் ஹாப் ஆதி என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in