பாரதி கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் நடிகையா இது..? – புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரதி கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் நடிகையா இது..? – புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

Published

on

பிரபல டிவி-யில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஃபரீனா, மேலும் மற்றொரு டிவியில் உணவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது பிரபல டிவியில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்கிற சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பம் முதலே நிறைய சீரியல் வாய்ப்புகள் இவருக்கு கதவை தட்ட, அவற்றை எல்லாம் இவர் கொண்டுகொள்ளவில்லை ஃபரீனா.

பின்னர் கலர்ஸ் தமிழின் ‘தறி’ சீரியலும், விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் ஃபரீனாவின் மனதை மா.ற்.றி.யிருக்கின்றன. இவற்றில் ’தறி’ சீரியலில், வாய் பேச மு.டியாத வாணியாகவும், ‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா என்ற வி.ல்.லி.யாகவும் மி.ர.ட்டி வருகிறார். இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

சமீப காலமாக சீரியல் நடிகைகள் பலரும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்கு கிறார்கள். அந்த வகையில் இவரும் மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போ.யுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in