LATEST NEWS
‘ரோஜா சீரியல்’ நடிகை பொ.லி.சில் ப.ரப.ரப்பு பு.கா.ர்..! -இளைஞருடன் இருக்கும் புகைப்படம் வெ.ளியானதால் அ.தி.ர்.ச்சி..!
பிரபல சின்னத்திரை நடிகையான ஷாமிலி சுகுமார் சைபர் கிரைம் பொ.லி.சா.ரி.டம் பு.கா.ர் ஒன்றை கொ.டுத்துள்ளார். ரோஜா, தென்றல், பூவே பூச்சூடவா உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் ஷாமிலி சுகுமார். இவர் சில திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார். ஷாமிலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதால், அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தது வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களாக முன்பாக, ஷாமிலி சுகுமார் பெயரிலேயே போ.லி.யா.ன கணக்கு ஒன்று இன்ஸ்டாகிராமில் தொ.டங்கப்பட்டு, அதில் ஷாமிலியை பற்றியும் அவருடைய குடும்பத்தினர் பற்றியும் அ.வ.தூ.றா.ன க.ரு.த்.து.க.ள் ப.கி.ர.ப்ப.ட்டு.ள்ளது.
மேலும், ஷாமிலி, இளைஞர் ஒருவருடன் நெ.ரு.க்.க.மா.க இ.ருக்கும் புகைப்படங்களும் வெ.ளியாகியுள்ளன. இதனை பார்த்து அ.தி.ர்.ச்சி.ய.டைந்த நடிகை ஷாமிலி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சை.ப.ர் கு.ற்.ற.ப்பி.ரிவில் பு.கா.ர் அ.ளித்து.ள்ளார்.
