சேலையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள ‘அட்டகத்தி’ பட நடிகை..! கிரங்கிபோன இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள ‘அட்டகத்தி’ பட நடிகை..! கிரங்கிபோன இளசுகள்..!

Published

on

பட வாய்ப்பை பெறுவதற்கு ஒரு சில நடிகைகள் தற்போது சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படம் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில்  ‘அட்டகத்தி’ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவ ர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா அவர்கள்.

Advertisement

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவ ர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நடிகை நந்திதா.

Advertisement

இவர் தற்போது, சேலையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் இவர். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in