சேலை அணிந்து பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலை அணிந்து பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ், குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மிக விரைவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளார். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார்.
மேலும் இவர் தி டீரென உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார்.
என்னதான் ஆரம்பத்தில் நடிகைகள் க வர்ச்சி காட்ட மாட்டேன் என சத்தியம் செய்து வந்தாலும் சினிமாவின் சூழ்நிலை மாற்றிவிடும்.

Advertisement

இந்நிலையில், நேற்று ஓனம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கேரளா பெண்கள் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை  இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in