ஜிம் உடையில் ஒர்கவுட் செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை ஷ்ரத்தா தாஸ்.. வைரலாகும் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜிம் உடையில் ஒர்கவுட் செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை ஷ்ரத்தா தாஸ்.. வைரலாகும் வீடியோ உள்ளே..

Published

on

தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ் அவர்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார், என்று சொல்லலாம். Siddu from Sikakulam என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் தான் ஷ்ரத்தா தாஸ்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களை வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது, ஜிம் உடையில் தான் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று சொல்லலாம். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த ஹாட் வீடியோ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shraddha Das (@shraddhadas43)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in