ஜீன்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘மௌன ராகம்’ சீரியல் நடிகை ரவீனா..! புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜீன்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘மௌன ராகம்’ சீரியல் நடிகை ரவீனா..! புகைப்படங்கள் உள்ளே..

Published

on

“ஜில்லா”, “ஜீவா”, “புலி”, “பே.ய்.க.ள் ஜா.க்.கி.ர.தை”, “நாகேஷ் திரையரங்கம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ரவீனா தாஹா அவர்கள். என்ன தான் இந்த படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவர் மக்களிடத்தில் ரீச் ஆனது என்னவோ இவர் பள்ளி மாணவியாக நடித்திருந்த “ரா.ட்.ச.ச.ன்” திரைப்படம் தான் என்று சொல்ல்லாம்.

இப்போது பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “மௌன ராகம்” என்ற தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆரம்பத்தில் சுருதி கதாபாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றவர், பிறகு சக்தி கதாபாத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர் ஆகும்.

Advertisement

மேலும், அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஜீன்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரவீணா தாஹா..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in