டாக்டர் படத்தில் ‘கிளி’ கதாபாத்திரத்தில் நடித்த சிவா அரவிந்த் மனைவியா இவங்க ..? முதன் முதலாக வெளியான புகைப்படம் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாக்டர் படத்தில் ‘கிளி’ கதாபாத்திரத்தில் நடித்த சிவா அரவிந்த் மனைவியா இவங்க ..? முதன் முதலாக வெளியான புகைப்படம் இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலிப் குமார் , இவர் தமிழில் மூன்று படங்கள் மட்டுமே மட்டுமே இயக்கினாலும் , முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் அதற்க்கு காரணம் இவர் அண்மையில் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தான் , இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது தோன்றியது ,

ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது ,இருந்தலும் வசூலில் பஞ்சம் காட்டவில்லை , பெரிய அளவிலான வெற்றியை தேடி தரவில்லை என்றாலும் தளபதியின் மாஸ்காகவே எதனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் என்று அவரின் ரசிகர்கள் REPEAT மோடில் கண்டு வருகின்றனர் ,

Advertisement

இதற்கு முன்னர் இவர் இயக்கிய டாக்டர் திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது , இந்த திரைப்படத்தில் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமானது இணைந்திருந்தது , இதில் கிளி என்று கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதை கவர்ந்த நடிகரின் மனைவியை பார்த்துளீர்களா , நடிகை போல இருக்கிறார் அவரின் புகைப்படத்தை நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in