LATEST NEWS
டாட்டூ தெரிய புகைப்படத்தை வெளியிட்டு இ ளசுகளின் சூ ட்டை கி ளப்பும் நடிகை ப்ரியா வாரியர்..! புகைப்படங்கள் உள்ளே..
ஒரே ஒரு ராத்திரியில் உலக ஃபேமஸ் ஆனவர்தான் தான் நடிகை பிரியா வாரியர் அவர்கள், என்று தான் சொல்ல வேண்டும். ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட கண்ண டிக்கும் காட்சியின் மூலம் ஒரே நாளில் பல லட்சம் ரசிகர்களை பெற்றார் இவர். இதனைப் பயன்படுத்தி படவாய்ப்புகளை பெற்று சினிமாவிலும் நடித்து வந்தார். அந்த ஒரே ஒரு காட்சிக்கு இருந்த வரவேற்பு அந்த படத்திற்கு கி டைக்கவில்லை. இருந்தாலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தாலும் நாளுக்கு நாள் பிரியா வாரியரை கலா ய்க்கும் ரசிகர்கள் அ திகமாகி வி ட்டனர்.
அதற்கு காரணம் தமிழ்நாட்டு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் என்று சொன்னால் மிகையாகாது. நம்ம ஆளுங்களுக்கு சூப்பர் ஃபிகர் எது, சுமார் ஃபிகர் எது என்பதை கண்டுபிடிக்க கடவுள் அருள் புரிந்து வி ட்டார் போல. அதுவும் குறிப்பாக நடிகை பிரியா வாரியர் வாயை குறி வைத்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன.
இதனால் பிரியா ட ம்மி தான் போல என மற்ற மொழி ரசிகர்களையும் நம்ப வைத்து வி ட்டார்கள் நம்ம ஆட்கள். சமீபகாலமாக நடிகை பிரியா வாரியர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அவருக்கு வரும் கமெண்டுகளில் அ திக ப ட்சம் அவரை கலா ய் ப்பது போல தான் வருகிறதாம். இந்நிலையில் தற்போது தான் கு த்தி யு ள்ள டாட்டூ தெரிவது போல ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்…
