டாப்ஸ் அணிந்து கொண்டு நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! – எ க்குத்த ப்பாக கமெண்ட் செ ய்யு ம் ரசிகர்கள்.! - cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப்ஸ் அணிந்து கொண்டு நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! – எ க்குத்த ப்பாக கமெண்ட் செ ய்யு ம் ரசிகர்கள்.!

Published

on

தமிழ் சினிமாவில், இயக்குனர் ராம் இயக்கிய “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தான் சண்டிகை அஞ்சலி. இது தான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடத்தில் பிரபலம டைந்தார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை த ட்டிச் சென்றார் நடிகை அஞ்சலி. இதனைத் தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பிங்க். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ் ரீமேக்கில் தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுயானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வக்கீல் ஷாப் என்று பெயரிடப்பட்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ளது இத்திரைப்படத்தில் அஞ்சலியும் நடித்துள்ளார். இந்நிலையில், டாப்ஸ் அணிந்து கொண்டு மரத்தின் மேல் நின்று கொண்டு குழந்தை பருவ நினைவுகளை நினைவு கூ ர் ந்து ள்ளார் அஞ்சலி. இதனை பார்த்த ரசிகர்கள், எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்…

Advertisement
Continue Reading
Advertisement