LATEST NEWS
டீ ஷர்ட் அணிந்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்துள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிரிணாளினி ரவி..! – உ ருகும் ரசிகர்கள்..!
Dubsmash என்னும் app மூலம் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் தான் மிரிணாளினி ரவி. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பிரபலமான ஒரு நபராக மாறிவிட்டார். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார் மிரிணாளினி ரவி அவர்கள்.
இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான “சாம்பியன்” படத்தில் நடித்து இருந்தார் இவர். மேலும் இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் இவர் .
அதன் பின் தெலுங்கு படமான “வால்மீகி” படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு “ஜிகர்தண்டா” படத்தின் ரீமேக் ஆகும். தற்போது, இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ ஷர்ட் அணிந்து கொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர்.
