டைட்டான உடையில் மொத்தத்தையும் காட்டிய.. ஐஸ்வர்யா மேனன்.. பத றும் ரசிகர்கள்..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான உடையில் மொத்தத்தையும் காட்டிய.. ஐஸ்வர்யா மேனன்.. பத றும் ரசிகர்கள்..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் ‘ஆப்பிள் பெண்ணே’ படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2 படங்களில் நடித்தார். கடைசியாக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் நடித்தார். தற்போது ஐஸ்வர்யா கையில் ஒரு படம் மட்டுமே உள்ளது. ஏற்கெனவே கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இதனால் இப்போது அங்கும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் இப்போது தெலுங்கு இளம் நடிகர் நிகில் நடிப்பில் உ ருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது, இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி தனது போ ட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், கவ ர்ச்சி உடையில், தன்னுடைய மொத்த அ ழகையும் காட்டி ரசிகர்களை ப தற வைத்துள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்…” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in