LATEST NEWS
ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வளச்சி வளச்சி போஸ் கொடுத்துள்ள ரச்சிதா மஹாலக்ஷ்மி..! வாயை பி ளக்கும் ரசிகர்கள்..
பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் பிரபல சீரியல் நடிகையான நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பாரை திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரிஞ்ச விஷயம் தான். இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி. மேலும் சோசியல் மீடியாக்களில் இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர் என்று சொல்லலாம்.
அதுமட்டுமல்லாமல் சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் தற்பொழுது புடவையில் பல விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், தங்களது கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அவருடைய அந்த புகைப்படங்கள்…
