தண்ணீரில் தத்தளித்தபடி நடிகை சங்கவி – யின் மகள் , இணையத்தில் வைரலாகும் காணொளி , – cinefeeds
Connect with us

LATEST NEWS

தண்ணீரில் தத்தளித்தபடி நடிகை சங்கவி – யின் மகள் , இணையத்தில் வைரலாகும் காணொளி ,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகை சங்கவி ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார், இவரின் இயற்பெயர் காவ்யா ரமேஷ் , திரையுலகத்திற்க்காக தனது பெயரை சங்கவியாக மாற்றிகொண்டார். மேலும் இவர் கனடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் கலக்கிகொண்டிருந்தார்.

நடிகை சங்கவி தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலமானவர். இதுதான் அவரின் அறிமுக படமாக அமைந்தது. அதன்பின் இவர் அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Advertisement

இவர் அஜித்துடன் அமராவதி, விஜய்யுடன் கோயம்பத்தூர் மாப்பிளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய்யுடன் மட்டும் தான் அதிகமாக நடித்துள்ளார். இவர் தனது குழந்தையோடு விளையாடும் காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in