‘இது நம்ம லிஸ்ட்-லே இல்லையே’… திருமணத்தை வியாபாரமாக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி..! எப்படி தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இது நம்ம லிஸ்ட்-லே இல்லையே’… திருமணத்தை வியாபாரமாக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி..! எப்படி தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் தமிழ் நாட்டில் உள்ளது ,இவரை ,இவரை கனவு கன்னியாக நினைத்து கொண்டுக்ள்ளனர் இளைஞர்கள் ,

இவர் தனியாக சோலா கேரக்டர் நடித்தாலும் அந்த படம் வெற்றி அடையும் காரணம் இவரின் பின் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் ,இவர் தற்போது காத்துவக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ,

Advertisement

அப்பொழுது அவர் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன அதனை உண்மையாகும் வகையில் , இவர்களின் திருமணம் நடக்கும் தேதியையும் , ஊரையும் வெளியிட்டுள்ளார் , அந்த காணொளியை நீங்களே காணுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in