திருமண கோலத்தில் மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தையால் சிலையாக நின்ற மாப்பிள்ளை !!வி.ழு.ந்.து வி.ழு.ந்.து சிரித்த உறவினர்கள் – cinefeeds
Connect with us

LifeStyle

திருமண கோலத்தில் மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தையால் சிலையாக நின்ற மாப்பிள்ளை !!வி.ழு.ந்.து வி.ழு.ந்.து சிரித்த உறவினர்கள்

Published

on

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

Advertisement

இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர்.

சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்..

Advertisement

புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்..சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள்.

அதேபோல, திருமண நிகழ்வு என்று வந்தால் எப்போதும் ச ண்டைகளுக்கும், சுவாரஷ்யங்களுக்கும் பஞ்சமிருக்காது.

Advertisement

அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகின்றது. அதில் பெண் த வறுதலாக வாழ்நாளெல்லாம் மிதிக்கவும் என்று வாசித்து விடுவார்.

அந்த காட்சி தற்போது இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

இதோ அந்த வீடியோ !!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in