தீவிரவாதிப் போல் கண் புருவத்தை சேவ் செய்த ஆர்த்தி…என்ன கண்றாவி இது என வசைப் பாடும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தீவிரவாதிப் போல் கண் புருவத்தை சேவ் செய்த ஆர்த்தி…என்ன கண்றாவி இது என வசைப் பாடும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த இடத்தை பூர்த்தி செய்தவர் தான் நடிகை ஆர்த்தி. இவர், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார், இவர் தமிழ் மொழி படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பணியாற்றியுள்ளார். ஒழுங்காக சினிமாவில் கவனம் செலுத்தியிருந்தால் தற்போது முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து இருக்கலாம். ஆனால் தேவையில்லாத வாய்க்கொழுப்பு அவருக்கு வாய்ப்பு இல்லாமல் செய்து தற்போது வீட்டில் அடைத்து வைத்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி அவ்வப்போது தல அஜித் மற்றும் தளபதி ரசிகர்கள் ஆகியவர்களுக்கு இடையே சண்டை மூட்டி விடுவதை வேலையாக வைத்துள்ளார். சிறிது நாள் இவரை கண்டு கொண்ட ரசிகர்கள் தற்போது சுத்தமாக சமூக வலைதளங்களில் இவரது பேச்சுக்கு மதிப்பு கொடுத்ததே இல்லை.

Advertisement

அதனால் வித்தியாசமாக செய்கிறேன் என தன்னுடைய புருவங்களை சேவ் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். தீவிரவாதிகள் தான் இந்த மாதிரி செய்வார்கள் என கூறி கேட்டிருக்கிறோம். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை செமத்தியாக திட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய கோமாளித்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா எனவும் வசை பாடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in