LATEST NEWS
தொடையழகி நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! – இன்ச்-பை-இன்ச்சாக வர் ணிக்கும் ரசிகர்கள்..!
நடிகை மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானவர். இந்த படம், இவருக்கு சிறந்த அ றிமுக படமாக அமைந்தது என்று சொல்லலாம். மேலும் தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தொட்டா மற்றும் சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் அதர்வாவுடன் பூமராங் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர்.
சூரஜ் பஞ்சோலி நடித்த சேட்டிலைட் ஷங்கர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேகா ஆகாஷ். ராதே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, பிரபல நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்க உள்ளார். மற்ற இளம் நடிகைகளை போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை மேகா ஆகாஷ்.
மேலும் ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை வர் ணித்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,
