தொடை க வர்ச்சி காட்டி இளைஞர்களை கிறங்கடித்து சிவகார்த்திகேயன் பட நடிகை..! தீயாய் பரவும் புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தொடை க வர்ச்சி காட்டி இளைஞர்களை கிறங்கடித்து சிவகார்த்திகேயன் பட நடிகை..! தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

Published

on

நடிகை அனு இமானுவேல் மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக “துப்பறிவாளன்” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை ஆவார். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின் படங்களில் எந்த இயக்குநராலும் கமிட் செய்யப்படாத நிலையில் குடும்ப படத்தில் நடித்து அமைதியாக இருந்தார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் உள்ளார்கள். ஆரம்பத்தில் விளையாட்டாக பொ ழுதை க ழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டு கொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் நடிகை அணு. தற்போது இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in