நடிகர் ஆதி & நடிகை நிக்கி கல்ராணிக்கு திருமணம் முடிந்தது.. இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஆதி & நடிகை நிக்கி கல்ராணிக்கு திருமணம் முடிந்தது.. இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்…

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மிரு கம் என்னும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தான் ஆதி அவர்கள். மேலும் இவர் நடித்த “ஈரம்” படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “அரவான்”, “அய்யனார்” உள்ளிட்ட வரிசையாக பல்வேறு படங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமான நடிகராக மாறினார்.

மேலும் இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மரகத நாணயம்” என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாகியுள்ளனர், ஆம் நடிகர் ஆதி மற்றும் நடிகர் நிக்கி காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்நிலையில் ஆதி, மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது , இதனை பார்த்த அவர்களின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் திகைத்து வருகின்றனர் . இதோ அவர்கள் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in