நடிகர் சிம்புவின் தங்கை மற்றும் அவருடைய கணவரை பார்த்துளீர்களா..? வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சிம்புவின் தங்கை மற்றும் அவருடைய கணவரை பார்த்துளீர்களா..? வெளியான புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சிம்பு ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி நடுவில் இவருக்கு சில சிக்கலும் சறுகளும் ஏற்பட்டது ,அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் சிம்பு ,தற்போது பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் ,

தனது ரசிகர்களுக்காக உயிரை கொடுத்து நடித்து வருகின்றார் ,இவரின் கதாபாத்திரங்களுக்கேற்ப பல வகையிலான திரைப்படங்களில் நடித்து வருகின்றார் , சமீபத்தில் இவரின் மாநாடு திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை இப்பட குழுவிற்கு பெற்று தந்தது ,

Advertisement

தற்போது நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா ராஜேந்திரன் அவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது இதனை சிம்புவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் கண்டு வருகின்றனர் ,இந்த புகைப்படத்தில் இலக்கியாவின் கணவரும் ,குழந்தையும் இருப்பதை பாருங்க, எவ்வளவு அழகிய குடும்பம்னு பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in