நடிகர் ராகவா லாரன்ஸின் வீட்டை பார்த்துள்ளீர்களா.. இவ்வளவு பிரமாண்டமா!! புகைப்படங்கள் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ராகவா லாரன்ஸின் வீட்டை பார்த்துள்ளீர்களா.. இவ்வளவு பிரமாண்டமா!! புகைப்படங்கள் இதோ..

Published

on

நடிகனாக மட்டுமல்லாமல் பல பேருக்கு தேடி சென்று உதவி புரியும் நல்ல மனிதனாகவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிற மனிதர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் ஒரு நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகவர் ஆவார். தெலுங்கு திரைப்படமான ஸ்டைல் ​​மற்றும் பின்னர் முனி மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.

லாரன்ஸ் தனது பெயரில் ஒரு தொண்டு அறக்கட்டளையை அமைத்து 10 மில்லியன் நன்கொடை அளித்தார். அவர் பல சமூக சேவை நடவடிக்கைகளை செய்தார், அதில் அவர் குழந்தைகளுக்கு பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவினார். கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

Advertisement

இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் வைத்து லட்சுமி பாம்ப் எனும் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் கூடிய விரைவில் வெளிவர காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஹிட் படமான ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கில் நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர், இயக்குனர் என பல்வேறு திறமை கொண்ட ராகவா லாரன்ஸின் அழகிய தெய்வீக பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in