நடிகையின் சவாலை ஏற்று அணு இம்மானுவேல் வெளியிட்ட கிளு கிளு போட்டோஸ்..! – கிரங்கிபோன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகையின் சவாலை ஏற்று அணு இம்மானுவேல் வெளியிட்ட கிளு கிளு போட்டோஸ்..! – கிரங்கிபோன ரசிகர்கள்..!

Published

on

நடிகை அனு இம்மானுவேல், தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’. இதில் ஹீரோவாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருந்தார்.மேலும் இதனைத் தொடர்ந்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

 

Advertisement

மேலும் சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்பொழுது ‘ப்ளாக் அண்ட் வைட்’ புகைப்படத்தை வெளியிடும் சேலஞ்ச் ஒன்று பிரபலமாகி வருகிறது.

 

Advertisement

பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரேபா ஜான் மஞ்சிமா மோகன் தற்பொழுது அனு இமானுவேலுக்கு அந்த சவாலை கொடுத்துள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை அனு இம்மானுவேல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார் அவர். இணையத்தில் தீயாய் பரவும் அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in