LATEST NEWS
நடிகை ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! “செம்ம ஸ்ட்ரக்ச்சர்” – என்று வர்ணிக்கும் ரசிகர்கள்..!
நடிகர் வைபவ் நடித்த “மேயாத மான்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் நடிகை பிரியா பவனி ஷங்கர். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களிடத்தில் பேசப்பட்டது. நல்ல வரவேற்பையும் பெற்றது என்று சொல்லலாம். மேலும் இந்தப்படத்திற்கு பிறகு தான் நடிகர் கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் நடிகர் கார்த்தியின் முறை பெண்ணாக நடிச்சு இருப்பார் இவர். மேலும் இந்தப் படத்திற்கு பிறகு மான்ஸ்டர், பொம்மை , வான், குருதி ஆட்டம், இந்தியன் 2, களத்தில் சந்திப்போம், கசட தபற என பல புதுப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது துன்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஸ்ட்ரக்சர், என்று கூறி வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
