தன்னை விட சூர்யாவிற்கு வயது அதிகமாக இருந்தும், அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை.. யார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன்னை விட சூர்யாவிற்கு வயது அதிகமாக இருந்தும், அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை.. யார் தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,

சமீபத்தில் தான் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது ,இதனால் இந்த படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது ,ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய வில்லை என்று சொல்லுவது போல் அவரின் ரசிகர்கள் முக பாவனைகள் இருந்தது ,

Advertisement

தமிழ் திரை உலகில் சூர்யாவை அடையாளம் காட்டிய திரைபடம் என்று நந்தா என்ற படத்தை சொல்லலாம் இதில் நடிகர் சூர்யாவை விட 5 வயது குறைவாக இருந்தலும் நான் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று ராஜஸ்ரீ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் , இந்த தகவலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in