நேரலையில் கவ ர்ச்சி அலை வீ சிய பிரபல நடிகை கஜோல்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நேரலையில் கவ ர்ச்சி அலை வீ சிய பிரபல நடிகை கஜோல்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

“மின்சார கனவு” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை கஜோல் அவர்கள். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டது குறித்து, பிரபல நடிகை கஜோல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஷாருக் கானும், நானும் பொருத்தமான ஜோடியாக அமைந்தோம்.

Advertisement


அதன்பிறகு இன்றுவரை எங்களைப்போல் ஒரு ஜோடி அமையவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். இந்தி நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நியாஸா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடியாக நாம் எவ்வாறு சூர்யா – ஜோதிகாவை கூறுகிறோமோ அதே போல் தான் பாலிவுட்டில் அஜய் மற்றும் கஜோலை அழைப்பார்கள்.

இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வரும் கஜோல் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உ ரையா டுவது வழக்கம். அப்படி சமீபத்தியில், நேரலையில் ரசிகர்களுடன் கல ந்து ரையா டினார். அப்போது, மிகவும் கவ ர்ச்சியான உ டைய ணிந்து கொண்டு வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in