படகில் அமர்ந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள Vjமகேஸ்வரி..! – கோ க்கு மா க்காக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

படகில் அமர்ந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள Vjமகேஸ்வரி..! – கோ க்கு மா க்காக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

Published

on

முதன் முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அசத்தப்போவது யாரு” என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் மகேஸ்வரி அவர்கள். மேலும் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

அதன் பின்னர், ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார் இவர். “தாயுமானவன்”, “புதுக்கவிதை” போன்ற சீரியலில் நடித்திருக்கிறார் மகேஸ்வரி அவர்கள்.

Advertisement

மேலும் குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28 – 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். தற்பொழுது பிரபல தொலைக்காட்சியில் “பேட்ட ராப்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இவர் அ டிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

Advertisement

அந்த வகையில் படகில் அமர்ந்தபடி, ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத்த ப்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in