LifeStyle
படுக்கையில் படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ் !!
படுக்கையில் படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ் !!நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் இவர் என்னதான் விஜய் சூர்யா விஷால் தனுஷ் என பெரும் நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் இவர் நடித்த திரைப்படத்தில் ரசிகர்களிடையே மிகவும் கவர்ந்தது மகாநதி என்ற திரைப்படம்தான்.
இதில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக உண்மை கதையை படமாக எடுத்திருந்தார்கள் இதில் சாவித்திரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது இதனால் தற்போது கீர்த்தி சுரேஷ் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் இதனால் அவருக்கு தமிழில் அதிக திரைப்படங்களில் வரவில்லை சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல விதமாகத்தான் சென்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனே நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவனுடன் சாணி காகிதம் என்ற திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார் இவர் இந்நிலையில் தெலுங்கு படத்திற்காக படபடப்பு காட்சிக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் அங்கு டைட்டான கிளாமர் உடைகளை அணிந்து கொண்ட பெட்டில் படுத்து எழுந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
