பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – ரித்திகா சிங் வெளியிட்ட க-வர்ச்சி புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – ரித்திகா சிங் வெளியிட்ட க-வர்ச்சி புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக நடிகர் மாதவன் உடன் குத்துச்சண்டை வீராங்கனை போல் நடித்தவர் நடிகை ரித்திகா சிங். இப்படத்தில் தன்னுடைய துருதுரு நடிப்பால் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது அழிக்கப்பட்டது.இதைத் தெடார்ந்து மேலும் சில தமிழ் படங்களில் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

நடிகை ரித்திகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை இணைய பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில், தற்போது போட்டோஷூட்டில் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Advertisement

இறுக்கமான மேலாடையையில் கொஞ்சம் க வர்ச்சி யாக போஸ் கொடுத்துள்ளார், தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in