VJ மகேஸ்வரி வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..! – உ ருகும் ரசிகர்கள்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

VJ மகேஸ்வரி வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..! – உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் “குயில்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை vj.மகேஸ்வரி. இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலான தாயுமானவன், புது கவிதை போன்ற சீரியல்களில் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் படித்தார்.

மேலும் இவ்வாறு பிரபலமான மகேஸ்வரி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் இவர் பணியாற்றியதை ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாமல் செய்து விட்டார்.

Advertisement

இவ்வளவு பிரபலமான நமது தொகுப்பாளினி திருமணத்திற்கு பிறகும் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன்னுடைய திறமையை வெளிக் காட்டி வருகிறார். அந்தவகையில் காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப், போன்ற மிகப் பிரபலமான நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கினார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படமானது வைரலாக பரவி வந்தது, ஏனெனில் இந்த க வர்ச்சி உடையில் பிரமாதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் அவரை ரசித்து வந்தார்கள்.

Advertisement

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து வர் ணிக்கவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், தற்போது முன்னழகு மற்றும் அதில் இருக்கும் மச்சம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் .

Advertisement
Continue Reading
Advertisement