LATEST NEWS
பாலைவனத்தில் முன்னழகு பளிச்சென தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி கன்னி யாஷிகா..! உ ருகும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் சமீபத்திய சில்க் ஸ்மிதா என அழைக்கப்படுபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம், இருட்டு-அறையில்-முரட்டு-குத்து போன்ற படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு எல்லை இல்லாத ரசிகர் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். மேலும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்து வருகிறார் நடிகை யாஷிகா.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதன்பிறகு தற்போது ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இவரது ஆடை மற்றும் உபகரணங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய முன்னழகு தெரிவது போல ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
