பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளை நடித்த குட்டி பாப்பாவா இது..? நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளை நடித்த குட்டி பாப்பாவா இது..? நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

சினிமா துறையில் தற்போது ரீமேக் படங்கள் அதிகம் காணப்படுகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ரீமேக் படமான பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி நாயகனாக வலம் வந்தார் கமலஹாசன். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு ஜோடியாக கவுதமி நடித்து இருந்தார்.

உடன் நடிகை நிவேதா தாமஸ் மற்றும் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில் ஆகியோரும் நடித்து இருந்தனர். தற்போது நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ளவர் எஸ்தர் அனில். தற்போது இளம் பெண்ணாக வளர்ந்துள்ள எஸ்தர் அனில்(Esther Anil) பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அதில் கொஞ்சம் கிளாமர் கலந்து விட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த நயன்தாரா நீங்க தான் என்பதை போல வர் ணித்து வருகிறார்கள். எஸ்தர் அனில் ஹீரோயினாகவும் பல சாதனைகள் படைப்பார். என்று எதிர்பார்க்கிறார்கள். அவருடைய சமீபத்திய புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in