பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் கெட்ட வார்த்தையால் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான சுவாரஸ்ய தகவல்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் கெட்ட வார்த்தையால் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான சுவாரஸ்ய தகவல்..

Published

on

அட்டகத்தி படத்தில் நடித்ததில் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத்தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். காக்க முட்டை திரைப்படம் முதல் தற்போது வரை பல எதார்த்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தனுஷுக்கு ஜோடியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் பத்மாவாகவும், கனாவில் பெண் கிரிக்கெட் வீரராகவும் நடித்தற்கும் பல்வேறு தரப்பில் பாராட்டுகளை பெற்றார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. மேலும் இப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கான ஆடிஷன் நடந்துள்ளது, இதில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.

Advertisement

அவரிடம் உங்களுக்கு தெரிந்த அனைத்து கேட்ட வார்த்தைகளையும் பேசுமாறு இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். இதற்கு யோசித்த நடிகை ஐஸ்வர்யா, பின்னர் அவருக்கு தெரிந்த அனைத்து கேட்ட வார்த்தைகளையும் அவரிடம் கூறியுள்ளார். இதை கேட்டவுடன் நீங்கள் தான் இப்படத்தின் கதாநாயகி என கூறினாராம். இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in