LATEST NEWS
பிரபல இளம் சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..! கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்..!
இளம் சீரியல் நடிகை தர்ஷா குப்தா, முதலில் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மின்னலே” என்னும் தொடரிலும், மற்றொரு டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் இவர்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் இவர்.
இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவ ர்ச்சியான தோற்றமும் தான், என்று தான் சொல்ல வேண்டும். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை போஸ்ட் செய்வார்.
தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஹாட்டான புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
தன்னுடைய முன்னழகு தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எ க்குத்த ப்பாக வர்ணித்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய புகைப்படங்கள் இதோ,,,
