LATEST NEWS
பிரபல துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! – வர் ணிக்கும் நெட்டிசன்கள்..!
நடிகை சுரேகா வாணி, இவர் தமிழில், காதலில் சொதப்புவது எப்படி, உத்தமபுத்திரன், மெர்சல், எதிர்நீச்சல், விசுவாசம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலாலமாக மக்களிடத்தில் பிரபலமானவர். மேலும் இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

சினிமாவைப் பொருத்த அளவில் துணை நடிகைகளும் , மிக முக்கியமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை கவ ர்ந்து விடுகிறார்கள்.
அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் இவர்.
இந்நிலையில் தற்போது மிகவும் கவ ர்ச்சியான பார்வையால் கூலாக ஒரு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பாக வர் ணித்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ….
